லதாகணேஷ்
Well-Known Member
வணக்கம்.. நட்புறவுகளே...
மீண்டும் ஒரு உணர்வுப் பூர்வமான காதல் கதையுடன் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
சிறு வயதில் தாய் தந்தையை இழந்தவன் தன் தாரத்திடம் தாயின் அன்பை எதிர்பார்த்து ஏங்குகிறான்.
அவன் எதிர்பார்ப்பு நிறைவேறியதா... அவன் ஏங்கிய தாயின் அன்போடு எதிர்பாரா காதலும் கிட்டியதா.. என்று இனிவரும் கதைக்களத்தில் காணலாம்.
தொடர்ந்து ஆதரவு தரும் வாசக உறவுகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
என்றும் நட்புடன்.
லதாகணேஷ்.