thank you suvitha kaHappy new year dears
thank you suvitha kaHappy new year dears
THANK YOU SO MUCH KAMany more to go, Best wishes Gals, Happy Writing!
sara kaபுத்தாண்டு வாழ்த்துகள் டியர்ஸ்
இன்னும் நெறைய எழுதி நீங்கள் இருவரும் மென்மேலும் வளரனும்
thank you srichitra sisHappy New year dears.
thank you vijaya sisHappy New Year Mithra and Barani.
thank you geetha sisHappy new year dears and congratulations pa
மகிழ்ச்சியும் நன்றியும் கலைவாணி காபுத்தாண்டு வாழ்த்துக்கள் sisters. உங்களோட தமிழ் எனக்கு பிடிக்கும். மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி மலர் அக்காபுத்தாண்டு வாழ்த்துக்கள், மித்ரா பரணி
உங்கள் தமிழும் கதை நடையும் என்னை கவர்ந்தவை
எப்படி அல்லது ஏன் இந்த நடையை தேர்ந்தெடுத்தீங்க?
இதை போன்ற கதைகள் தான் நீங்க படிப்பீங்களா?
வணக்கம் வத்சலா மாஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும். புத்தாண்டில் புது புது கருத்துக்களுடன் இன்றைய டீன்ஏஜ் பெண்குழந்தைகளுக்கான ்கதைகளை எழுதுங்கள். ஒரு சில பெண்களேனும் படித்தால் அவர்கள் நல்வழிப்படுத்தமுடியும். படிக்கும் பழக்கமும் வளரும். வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி கீர்த்தி சிஸ்புத்தாண்டு வாழ்த்துக்கள் சிஸ்