E.Ruthra
Well-Known Member
நன்றி சரோமாஅருமையான பதிவு
நன்மாறன் என்ன வேலைக்கு
போக ஆசை படுகிறான்
நன்றி சரோமாஅருமையான பதிவு
நன்மாறன் என்ன வேலைக்கு
போக ஆசை படுகிறான்
Thank you sisVery nice
Thank you sisNice epi sis
Thank you sisSuper sis
Thank you sisNice update
Thank you jiNice ud
Thank you broNice epi
Naga Joithi மிக்க நன்றி ஜோமா, மாறன் கண்டிப்பா ஒரு நல்ல தம்பி தான்செழியன் நங்கை மேல் காதல் வந்தது என்ன காரணம் இருக்குனு யோசிப்பது, காரண, காரியங்களோடு வருவதா காதல், யாருக்கு யாரிடம் எப்ப வரும் என்று சொல்ல முடியாத உன்னத மான உணர்வல்லவா காதல், மாறன் பார்ட் டைம்மா ஒர்க் ஷாப்பில் ஒர்க் பண்ணுறானா தன் அக்காவின் பணி சுமையை குறைக்க அருமையான தம்பி, செழியன் மாறன்னிடம் உண்மை விதம் அருமை,