Whoahooooo!!!! Hello makkale!!
Atlast!
OCM.... Is here.... That complete feel...
Thank you so much for your continuous support friends!!!!
ஆறு மாசமா நான் ஒரே கதைய இழுத்து இழுத்து எழுதிய அழகிற்கு... யாருக்காய் இருந்தாலும் கடுப்புதான் வரும்.
ஆனா நான் எத்தனை தடவை நிறுத்திட்டு மறுபடியும் தொடங்கினாலும்.... எனக்கு ஊக்கமளித்து இந்த கதையை நான் முடிக்க காரணமாய் இருந்த உங்கள் அனைவருக்கும் பெரிய பெரிய நன்றிகள் மக்கா!!
PG-ஆ ஆரம்பிச்ச கதைய யஞ்ஞா-வா முடிச்சிருக்கேன்...
இருபது...இருபத்தைந்து அத்தியாயங்கள்-ல முடிச்சிடலாம்னு நினைச்சேன்... நாப்பதுல வந்து நிக்குது.
யாழிக்கும்...நரேனிற்கும் நீங்கள் அளித்த ஆதரவில் me so happy!!!!
Here is the final epi from OCM
OCM-40
கொஞ்சம்...இல்ல நான் எழுதியதிலேயே இதுதான் பெரிய episode.
Share your thoughts makkale!!!!
Comment பண்ணலாமா வேணாமான்ர dilemma-ல இருக்கும் silent readers-உம் ஒரு வார்த்தை சொன்னா... I will be sooooooo happy!!!
ப்ரியங்களுடன்
யஞ்ஞா