gomathyraja
Well-Known Member
Arambamey ippadi sad epi koduthuteengkaley
thank u maWelcome back sister
டீசர்ல லவ் ஸ்டார்ட் ஆகுற மாதிரி போட்டுட்டு பர்ஸ்ட் எபிலயே டைவோர்ஸ் வாங்கி கொடுக்குறீங்க
பன்னிரண்டு வருடம் சந்தோஷமாக வாழ்ந்துட்டு இப்போ எதுக்கு சத்தியம் எல்லாம் வாங்கிட்டு வெளியே அனுப்பிட்டான்
குழந்தைகள் பாவம்
ராம் சரண் ஏன் இப்படி பண்றான்
அட... இவங்க ரெண்டு பேருக்குள்ள என்னபிரச்சினைன்னு தெரியலையே...?
பாவம் நித்யா
ஏன் இந்த பிரிவு.... என்ன ஆச்சு ராம்சரணுக்கு....... அவனை நம்பி எல்லாத்தையும் விட்டுட்டு வந்து இப்போ அடுத்து என்னனு தெரியாம நிக்குறா.....
நைஸ் ஸ்டார்ட்
Nice starting ma
Welcome ma