பாரதிப்பிரியன்
Well-Known Member
சகோதரிக்கு வணக்கம். தங்களின் கருத்தை வாசித்தேன். மிக்க நன்றி சகோதரி. ஒரு படைப்பாளியாக இன்று நான் மிளிர்வதற்கு என்னுடைய மனைவியின் தூண்டலும், உற்சாகமும் தான் காரணம். என்னுடைய ஒவ்வொரு செயலையும் ரசித்து அதற்காக பாராட்டும் அந்த தேவதைக்கு தான் இந்த பெருமை எல்லாம். தொடர்ந்து வரும் கடிதங்கள் இன்னமும், உலக தம்பதியருக்கு அன்பை பகிர்ந்து, உணர்ந்து வாழ தூண்டலாக அமையும் என நம்புகின்றேன். நன்றிEvery story has a real life inspiration. Nice to hear that this series is based on your own life. this sharing requires a lot of courage. Kudos to this man who has recognised a friend in his better half and making her proud. the fact that a husband understands what a woman goes through in life itself is something good. my best wishes for this wonderful couple.
Last edited: