என்னப்பா அதுக்குள்ளே முடிச்சிட்டீங்க கதையை ???
சூப்பர்
விதுரன் அவன் நிலைமையை எடுத்துச் சொன்னது அழகு அழகு
எதார்த்தமான மனநிலை கொண்ட சராசரி மனிதனின் எண்ண ஓட்டங்களை
இதில் விதுரன் சொல்வது
சூப்பர் மகிழ் திருநா வாழ்த்துக்கள்
அடுத்த எப்படி அவங்க ரெண்டு பேருக்கும் மா
இருந்தாலும் அதிலும் விது இதழ் வரனும் பா
சீக்கிரம் முடிந்த பீல்
அருமையான கதை
வாழ்த்துக்கள் சிஸ்