Jilluu Well-Known Member Feb 4, 2024 #22 Vasu sir unga kovam appa va correct. Aana soozhalai ,suthi irukaravangalai ,avanga anbai purinjukiteengana indha kovam poidum. Konjam porumai please.
Vasu sir unga kovam appa va correct. Aana soozhalai ,suthi irukaravangalai ,avanga anbai purinjukiteengana indha kovam poidum. Konjam porumai please.
Chitti kameshwari Well-Known Member Feb 4, 2024 #23 En ya vasu ivlo naal un ponnu kalyanam vendam nu thalli poduthe en eduku nu kuda yosika matiya, un ponnu manasula enna iruku nu parthu mudivu edu pa summa kovathula katha kudathu, vasu ok sollalana yogi thukuda ponnai
En ya vasu ivlo naal un ponnu kalyanam vendam nu thalli poduthe en eduku nu kuda yosika matiya, un ponnu manasula enna iruku nu parthu mudivu edu pa summa kovathula katha kudathu, vasu ok sollalana yogi thukuda ponnai
G Geetha sen Well-Known Member Feb 4, 2024 #27 வாசு ஏன் இப்படி இருக்கார் இன்னும் பெண்ணை புரிந்து கொள்ளாமல். பாவம் மிர்த்தி
SINDHU NARAYANAN Well-Known Member Feb 4, 2024 #28 அடேய் யோகி, வாசுவ பார்க்க போற, இந்த பாட்டை பாடுற... அப்புறம் என்ன நடக்கும்ன்னு ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்..
அடேய் யோகி, வாசுவ பார்க்க போற, இந்த பாட்டை பாடுற... அப்புறம் என்ன நடக்கும்ன்னு ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்..
தரணி Well-Known Member Feb 4, 2024 #30 எத்தனை பேர் வந்தாலும் வாசு மனசு இரங்கனுமே.... அவருக்கு யோகி மேல் நல்ல மதிப்பை இல்லையே