Feeling relaxed.
இனியாவது இவங்க ரெண்டு பேரோட இந்த அலாதி நேசம் நிரந்தரமான மகிழ்வைத் தரணும் இவங்களுக்கு.
ஒவ்வொரு வரியுமே இந்த update-ல special தான். முத்தம், hug - அததுக்கான அழகையும் அவசியத்தையும் வெளிப்படுத்தும் வரிகள் ரொம்ப ரசிக்க வெச்சுது. அந்த வார்த்தைகளில் பட்டு மாதிரி ஒரு மென்மையை feel பண்ணினேன்.
கடைசியில் யோகி சரியா சொல்லிட்டான் - இவங்க love-க்கு எதிரி யாருன்னு. So அவனுக்கு வாசுவும் நிவியும் தூசு தான். That's Yogi