Chittijayaram Well-Known Member Aug 20, 2020 #32 Ivamga sandai eppo mudivukku varumo, avan summa va oorai suthitu varan sambadika Dan poran adai mudalla purimjika ma, anda kalyanathuku pogalana onnum agathu ma, nice update ramya dear thanks.
Ivamga sandai eppo mudivukku varumo, avan summa va oorai suthitu varan sambadika Dan poran adai mudalla purimjika ma, anda kalyanathuku pogalana onnum agathu ma, nice update ramya dear thanks.
Vasanthinadarajan Well-Known Member Aug 20, 2020 #40 சூப்பர் பதிவு. சின்ன சின்ன விசயத்தை கூட எதிர் பார்க்குது வெண்ணிலா!!! ஜெய் என்ன பணக்காரனா??? பணம் சேர்ந்தால் தானே தங்கைக்கு திருமணம் செய்யமுடியும்!!! ஏற்கனவே நகை அடகு கடையில் வைத்து இருக்கிறான் அதை மீட்க வேண்டாமா???
சூப்பர் பதிவு. சின்ன சின்ன விசயத்தை கூட எதிர் பார்க்குது வெண்ணிலா!!! ஜெய் என்ன பணக்காரனா??? பணம் சேர்ந்தால் தானே தங்கைக்கு திருமணம் செய்யமுடியும்!!! ஏற்கனவே நகை அடகு கடையில் வைத்து இருக்கிறான் அதை மீட்க வேண்டாமா???