நான் நினைத்ததும் இதேதான் சரயு keep rocking ....ஒரு குடும்ப தலைவி பல பிரச்சினைகள் மத்தியில் கொஞ்ச நேரம் ரிலாக்ஸா படிக்கவரும் போது சரயு வின் நாவல் பெரிய மன அமைதியையும் வேறு ஒரு கற்பனை உலகத்தையும் நிம்மதியையும் கொடுக்கும் எழுத்துலக ராணிகள் எல்லாம் தேவைதைகள் தான்டா லவ்யூ டா சக்தி