M Mahilrajini Well-Known Member Mar 22, 2024 #12 Lovely update, Rakavi ma. How the table has turned now? Status, wealth ——-nothing will last, good teaching ma.
Lovely update, Rakavi ma. How the table has turned now? Status, wealth ——-nothing will last, good teaching ma.
Surya Palanivel Well-Known Member Mar 22, 2024 #13 மாலினி அழகா handle பன்றா மாமியாரையும் நாத்தனாரையும்.. காயத்ரி மாப்பிள்ளை சரியா இருக்கறதனால பரவால்ல.. இளங்கோவனுக்கு புரியவே நெஞ்சு வலி ல படுத்துட்டாரா? பணம் ஏற்பாடு பன்னதுக்கு ஏதும் பர்வதம்மா பேசிடப்போறாங்க...
மாலினி அழகா handle பன்றா மாமியாரையும் நாத்தனாரையும்.. காயத்ரி மாப்பிள்ளை சரியா இருக்கறதனால பரவால்ல.. இளங்கோவனுக்கு புரியவே நெஞ்சு வலி ல படுத்துட்டாரா? பணம் ஏற்பாடு பன்னதுக்கு ஏதும் பர்வதம்மா பேசிடப்போறாங்க...
P P.Barathi Well-Known Member Mar 23, 2024 #14 மாலினி எப்போவும்போல புத்திசாலித்தனமா இருக்கா. காயத்ரி அடிப்படை பண்பே இல்லாம நடந்துக்கறா, இப்படி இருந்தா அடிபட்டுத்தான் திருந்தனும். மாலினி அப்பா, அம்மாவுக்கு இப்போ புரிஞ்சிருக்கும், ராகவனோட மதிப்பு.
மாலினி எப்போவும்போல புத்திசாலித்தனமா இருக்கா. காயத்ரி அடிப்படை பண்பே இல்லாம நடந்துக்கறா, இப்படி இருந்தா அடிபட்டுத்தான் திருந்தனும். மாலினி அப்பா, அம்மாவுக்கு இப்போ புரிஞ்சிருக்கும், ராகவனோட மதிப்பு.
V Vani Ramchander Well-Known Member Mar 23, 2024 #15 Gayatri innum pattu thirundhum pola. Elangovan innum " sir" dhan. Adhai Malini amma appa purinchukka venum. Kettaalum maenmakkal maen makkalae sollradhu example namma Raghavan. Very nice update
Gayatri innum pattu thirundhum pola. Elangovan innum " sir" dhan. Adhai Malini amma appa purinchukka venum. Kettaalum maenmakkal maen makkalae sollradhu example namma Raghavan. Very nice update
Neyveli Mals Well-Known Member Mar 23, 2024 #17 அச்சோ........கடேசீல போலீஸ் வர சினிமா போல எல்லாருக்கும் நல்ல புத்தி வந்துடுச்சுன்னா.......??!!!கதை முடிவை நோக்கி நகருது போல.......Cho chuwit Malini.....
அச்சோ........கடேசீல போலீஸ் வர சினிமா போல எல்லாருக்கும் நல்ல புத்தி வந்துடுச்சுன்னா.......??!!!கதை முடிவை நோக்கி நகருது போல.......Cho chuwit Malini.....
V vijirsn1965 Well-Known Member Mar 23, 2024 #18 Eppothaavathu Sagunthala Elangovanuku purinthaal sari