இப்படியெல்லாம் அன்ப மழையா பொழியாதீங்க செல்லம்இப்படி ஒரு டீஸரை கொடுத்துட்டு இதுல என்ஜாய்யாம் ங்கொய்யால என்ன ஒரு வில்லத்தனம்
இப்படியெல்லாம் அன்ப மழையா பொழியாதீங்க செல்லம்இப்படி ஒரு டீஸரை கொடுத்துட்டு இதுல என்ஜாய்யாம் ங்கொய்யால என்ன ஒரு வில்லத்தனம்
yes...அவரு யாரு? யாருக்கு {rishi or yal} யாருனு கதைல சொல்லுறேன்ஹா ஹா ஹா
அவ்வளவு சீக்கிரமா யாழிசையை
நீ விட முடியாது, ரிஷி வரதன்
இதுதான் ஆரம்பம், தம்பி
டாக்டர்கிட்டேயா போறே நீயி?
எத்தனை டாக்டர்கிட்டே போனாலும் உன்னோட வாரிசு வந்தே
வந்துட்டான், பாரு ரிஷி
யாழோடு நீ ஒன்றி ஒருமித்துப் போகலைன்னாலும்
"உண்மைக் காதல் மாறிப்
போகுமா ஒன்று சேர்ந்த
அன்பு மாறுமா..........."
ஆமாம் அது யாரு "சரவணகுமாரன்" புதிய கேரக்டர், மிலா டியர்?
ok ok இன்னும் அனுப்புங்க நா வித்து காசு பாக்குறேன்.Uruttukkattai godown parcel
Rish enjoy பண்ணுறானேமா ...Worst fellow rishi ithula enjoy veraya mila sis????
எப்போ மிலா மாட்டுவா எங்க வச்சி போடலாம்னு எல்லாரும் ஒரு type பா தான் சுத்தி கிட்டு இருக்கீங்க.
5 வருஷம் பிரிஞ்சி இருக்க போறான். அதுல மூணு வருஷம்........ அடுத்த ஒரு வருஷம்.........என்ன பண்ணானு கதைல சொல்லுறேன்.Rishi nooru naal illa aayiram naalaanalum unnala aval illama iruka mudiyaathu....
tnx dearNice
என்ன இருக்கு ??ADAIIIIIIIIIIII UNKUUUUU IRUKKUDAAAAAAAAA
அகங்காரம் புடுச்சவன்
அவரு ரிஷிக்கு உறவா? யாழிசைக்கு உறவா?கதைலேயே சொல்லுறேன்Yaarundha saravanakumar? Pudhu character ah irukke