tnx dearNice dear.
tnx dearNice dear.
ஏழைபாழைங்க கடல் கடந்து போய் விசாரிக்க முடியாம இருந்திருக்கும், நல்லவன் வேஷம் போட்டதுல ஏமாந்துட்டாங்க.யாழோட பெத்தவங்க அவன் முன்ன இருந்த இடத்தில போய் விசாரைக்க மாட்டாங்காளா? இப்படியா பொண்ண பெத்து குரங்கு கைல பிடிச்சு கொடுக்கணும்!! எருமைக்கு.. கட்டினவ பேரு கூட தெரியல !! இவன ஒன்னும் சொல்ரதுக்கு இல்ல!! பெத்தவங்கள சொல்லணும்!!
nice
Nice update.why you didn't post pictures of our nuware elliya.???
tnx dearNice
tnx dear
அப்போ ஹீரோ வா வேறொருத்தன கொண்டு வரலாம். dont worryNice update Mila dear
Ivan heronnu ottuka matten Ivan villain
thaanyaalisai unnai solrathukku onnum illai enna panna poreeyo
tnx dearஅருமையான பதிவு
tnx dearVery Nice ud
நாம நுவரெலியாவுக்கு படையெடுத்து யாழிசையா காப்பாத்திடலாம் மகேஷ் sisச்சே.... என்ன இது குரங்கு கையில பூமாலை மாதிரி அவன்கிட்ட இந்த யாழ் சிக்கிக்கிட்டா.... தனியா வேற அவள கூட்டிட்டு போயிட்டானே... இவன் மட்டும் என் கையில சிக்கினா... இவ்வளவு பேர் இருந்தும் ஒருத்தரும் அவன பத்தி விசாரிக்காம விட்டுட்டாங்களே... நைஸ் சிஸ்...