Vasanthinadarajan Well-Known Member Aug 6, 2019 #13 ரொம்ப கொடுமைப்படுத்த போகிறானா??? ரிஷி வில்லனா?? அவ்வுளவு உங்களின் வீட்டிற்கு வந்து சண்டை போடுவோம் ஜாக்கிரதை
ரொம்ப கொடுமைப்படுத்த போகிறானா??? ரிஷி வில்லனா?? அவ்வுளவு உங்களின் வீட்டிற்கு வந்து சண்டை போடுவோம் ஜாக்கிரதை
M Megala kailasam Active Member Aug 6, 2019 #14 சூப்பர் பதிவு தோழி . ஏம்பா ரிஷி உனக்கு தாலி அவ்வளவு ஏளக்கரமா போயிடுச்சா மிலா மா ஒரு கட்டைய எடுத்து அவன் மண்டையில் ரெண்டு போடுபோட்டு மஞ்சள் கயிறு மகிமை சொல்லி புரிய வைகங்க சப்ப முடியல யாழ் பேபி அழகு பேபி
சூப்பர் பதிவு தோழி . ஏம்பா ரிஷி உனக்கு தாலி அவ்வளவு ஏளக்கரமா போயிடுச்சா மிலா மா ஒரு கட்டைய எடுத்து அவன் மண்டையில் ரெண்டு போடுபோட்டு மஞ்சள் கயிறு மகிமை சொல்லி புரிய வைகங்க சப்ப முடியல யாழ் பேபி அழகு பேபி
maheswariravi Writers Team Tamil Novel Writer Aug 6, 2019 #19 அடப்பாவி கல்யாணமே பண்ணிட்டானா...... இவன் வி்ல்லனா... ஒரு புள்ளிமான் சிங்கத்திடம் சிக்கியுள்ளது... வேட்டையாட போவது சிங்கமா இல்லை மானா..... நைஸ் சிஸ்
அடப்பாவி கல்யாணமே பண்ணிட்டானா...... இவன் வி்ல்லனா... ஒரு புள்ளிமான் சிங்கத்திடம் சிக்கியுள்ளது... வேட்டையாட போவது சிங்கமா இல்லை மானா..... நைஸ் சிஸ்