ஐயோ அம்மா
இந்த கீதாராணியெல்லாம் ஒரு பொம்பளைதானா?
பேயாயிருந்தாலும் தாயைப் போல
வருமான்னு சொல்வாங்க
நாலு நாளாகியும் நம்ம ரிஷிப்
பையன் அம்மாங்கிற ராட்சசியிடம்
பட்ட பாட்டை நினைத்து எனக்கு
உடம்பெல்லாம் இன்னும் நடுங்குது,
மிலா டியர்
நாய்களின் கூண்டில் ஒரு சின்ன
பையன் காலைக் குறுக்கிக்
கொண்டு பயந்து நடுங்கி
தூங்காமல் இருந்ததைப் படித்து
என்னால தூங்க முடியலைப்பா
கூப்பிட்டவுடனே ரிஷி வரலைன்னா
சூடாக இருப்பதை தலையில்
ஊற்றுவாளாம்
நாசமாய் போனவள்
இவளையெல்லாம் சும்மாவே
விடக் கூடாது
நீங்க சொன்ன மாதிரி பிரதீபன்
இவளையும் இவளோட மினிஸ்டர்
நொண்ணனையும் கண்டந்
துண்டமாக வெட்டி நாய்க்கும்
நரிக்கும் போடணும்
இதுகளை அதுக கூட திங்காது
அது வேற விஷயம்
அம்மோ இத்தனை கொடுமைக்கும்
ரிஷிக்கு பைத்தியம் புடிக்காமல்
இருந்தானே
பெண்களை போகப் பொருளாக
மட்டும் ரிஷி பார்த்ததில் தப்பே
இல்லை, மிலா டியர்