S மனதில் உட்கார்ந்து விட்டாள்....
இன்னும் உதயே அதை உணர்ந்து கொள்ள வில்லை...
Ss krish enna panuvanonu ore kavalaiya irukuவேணி and உதய் ஒரு பக்கம்
இருக்கட்டும்
இப்போ அந்த சின்ன பையன்
க்ரிஷ் என்ன செஞ்சுக்குவானோன்னு
நெஞ்சில் ஒரே திக் திக்
சீக்கிரமா வாங்க @P.Vijayalakshmi விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்
உதய் எப்ப வருவான் எப்படி வருவான்னு தெரியாது ஆனா வர வேண்டிய நேரத்தில் கரெக்ட்டா வந்துருவான்