Sumathi siva
Well-Known Member
Wow awesome
Wow awesome
நன்றி, நன்றிசுபமான முடிவு.
உங்க கருத்தும் அழகுஅழகாக கதை சொன்னீங்க....
சரவணன் ...லலிதா...இனிய நேசம்...ஒருவருக்கு ஒருவர் அக்கறையோடு..
இனிய வாழ்க்கை துவக்கம்.....
தாய்மாமா தங்கராசு மருமகளுக்கு கடைசியில் பொறுப்பு எடுத்து செய்வது அழகு....
Small cute story....
Thanks dear Mithra...
வாழ்க வளமுடன்
Amarkkalamaana epilogue dear
thank u akkaLovely baby