கிருஷ்ணாவுக்கு தனிக் கதை எழுத போறேன். அப்போ அர்ஜுன் மாலினிக்கு கொழந்த பொறந்த விஷயமெல்லாம் சொல்லலாம்ல. மத்த ஜோடியோட கதையும் கொஞ்சம் சொல்லிக்கலாம். ஸ்டீவ்-அக்ஷரா கல்யாணம் கோவில்ல நடந்ததா எழுதி இருக்கேன். வாசனை உள்ள கொண்டுவந்தா இன்னொரு epi எழுத வேண்டி இருக்கும்னு கொண்டுவரல.![]()
![]()
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
அச்சோ
என்னப்பா மிலா டியர் அதுக்குள்ளே கதையை முடிச்சிட்டீங்க
ஆஸ்திரேலியா போன அர்ஜுன் மாலினிக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை
ஆனந்த் அனி ஜோடிக்கும்தான்
சந்தோஷ் விழி ஜோடியும் எம்ட்டியாத்தான் இருக்காங்க
கிருஷ்ணா என்னவானான்?
அவனை அப்படியே சிங்கிளாவே விட்டுட்டீங்களா?
அக்ஷரா ஸ்டீவ் ஜோடிக்கு கல்யாணம் ஆச்சா இல்லையா?
இதிலே கலந்துக்க பொஞ்சாதி வாசுகியுடன் தாய் மாமன் ஸ்ரீனிவாசன் வருவான்னு நான் நினைத்தேனே
இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி Banupathal டியர்Ending super dear.....waiting for Krishnavel Raja
இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி Aarudhra டியர்Lovely story![]()