மகிழ்ச்சிடா கயல்..அவன்விட்ட அரை இப்ப முட்டிக்கிட்டாலும் சீக்கிரமா சேர்த்து வைச்சிரும்டாபிரியா அக்கா சூப்பர் வெற்றி2வெற்றிகரமாக life start பண்ணிட்டான்...
சக்தி vitt அரை ரெண்டு பேரையும் சேர்த்து வைக்குமா இல்ல இன்னும் முட்டிக்குமா..
Nice ud அக்கா
மகிழ்ச்சிடா கயல்..அவன்விட்ட அரை இப்ப முட்டிக்கிட்டாலும் சீக்கிரமா சேர்த்து வைச்சிரும்டாபிரியா அக்கா சூப்பர் வெற்றி2வெற்றிகரமாக life start பண்ணிட்டான்...
சக்தி vitt அரை ரெண்டு பேரையும் சேர்த்து வைக்குமா இல்ல இன்னும் முட்டிக்குமா..
Nice ud அக்கா
மகிழ்ச்சி ப்ரியா சிஸ்Nice ud sis...
அவங்க அப்ப்ததாவுக்காகத்தான் சக்தி அவள ரெண்டு அறை வைச்சிட்டான்..Acho appatha paavam pa
Ramali konjm porumaya handle pannitukkalam
நன்றி சிஸ்Superb
பாவம் சிஸ் ஒரே ஒரு அறை கொடுத்திட்டு அவகிட்ட என்ன பாடு படப்போறானோSuper super lovely epi enna sakthi ippadi pannita
வெற்றிக்கு வாழ்க்கையோட நிதர்சனம் புரிஞ்சிருச்சு.. சக்திக்கு தன் மனைவி மேல் காதல் இருந்தாலும் அப்ப்ததாவின் மேல் அதிக பாசம் இருக்கு.. ரமலிய அடிச்சது யாருன்னு இன்னைக்கு பதிவுல சொல்லியிருக்கேன் சிஸ்vetri Malar thangaloda kadhal purinji avanga valkaya happya valranga...
aana Sakthi Ramalai konjam nalla pora mari feel koduthu kadaisila ivlo periya sandai..
Ramali unakku neethanamea illayama...
Ramaliya yaru adichathu?????
வெற்றி தன்னோட காதல் வாழ்க்கையை துவங்கிட்டான்.. ரமலிதான் பாவம் என்ன பேசுறோம்னு தெரியாம பேசி நல்லா வாங்கி கட்டிட்டா.. அடிச்சது யாருன்னு இன்னைக்கு பதிவுல சொல்லிட்டேன் ப்ரியாVetri malaru scene sema cute akka.......intha pakkam ramali enna losaa rompa overaa pandraa,antha tender matterla sakthi kandippa etho plan panniruppaan,athu puriyaama sakthi appathaa ellaaraiyum rompa insult pannittaaa loose,kadaichiya avala adichathu renukaa thaane akka......avanga amma adipottaalavathu ava maaruvaalaa......
ரமலி என்ன பேசிறோம்னு தெரியாம பேசி அவன்கிட்ட செமயா வாங்கிக்கி்டடா.. அவனுக்கு காதலவிட பாசம் பெரிசுன்னு நிருபிச்சிட்டான்.. வெற்றி தன் காதல்வாழ்க்கை வாழத் துவங்கிட்டான் மகிழ்ச்சி சித்துAiyayao சும்மா இருந்த சிங்கத்தை sorinji vittuta... Semma அடி polaye ramali ku... Avvallavu kovam ah இருந்தா என்ன appatha kita ava எடுத்து erinji pesinathu romba thappu.... அந்த tender nizamave அவங்களுக்கு kidaikalai ah.... வெற்றி.. Malar ஒன்னு senthutaanga.... வெற்றி மலர் இல்லமல் இருக்க முடியாது nu purinjikitan.... Avalodaya அன்பு பாசம் avana சுத்தமா maathidichi... Rendu perum ah semma.... Shakthi ava மாமா va vera maari திசை thirupura... Enna aaga pooguthoo.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
ரமலியும் தன்னோட வாழ்க்கையை ஆரம்பிச்சிருவா சிஸ்Vetri malar santhosama vaazhvai aarambichutaanga innum ramali enn thayanganum.. acho adikka sethutaanae sakthi