மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்
ஹா ஹா ஹா
சுஷ்மிதாவின் மீது பொறாமை பொங்கி
ஐஷு பொங்கல் வைச்சுட்டாள்
அடேய் ரகு சுஷ்மிதாதான் ஐஸ்வர்யா
உன்னை நெருங்கும் சுவிட்ச் பாக்ஸ்,
ரகுவரன் தம்பி
இன்னும் ரெண்டு மூணு தரம் சுஷ்மிதா
ஐஷு மீட்டிங் அரேஞ்ச் பண்ணு, ரகு
அப்புறம் அடுத்த மாசம் உன் பேரன்ட்ஸ்
வரும் பொழுது புருஷோத்தமனுக்கு
ஒரு பேரனோ பேத்தியோ ரெடியாகிடும், ரகுவரா
ஒருவேளை இவங்க நெக்ஸ்ட் மீட்டிங்தான் அடுத்த தரமான சம்பவமோ?
ஜெஸ்ஸி டேனியல் தம்பதி ரகுவுக்கு
எப்படி ஹெல்ப் பண்ணப் போறாங்க,
லதா டியர்?
"ஆடவரெல்லாம் ஆட வரலாம் (2)
காதல் உலகம் காண வரலாம்
பாவையரெல்லாம் பாட வரலாம்
பாடும் பொழுதே பாடம் பெறலாம்
ஆடவரெல்லாம்.......
தேயும் நிலவு தேயும் வரைக்கும்
தென்றல் அடித்து ஓயும் வரைக்கும்
பாயும் அழகு பாயும் வரைக்கும்
சேர வரலாம் தினம் வரலாம் (2)
சேர வரலாம் தினம் வரலாம்
பாவையரெல்லாம்........."