manodhithyaa
Member
Sangathara is also available in marina books. http://marinabooks.com/searchresult?book=சங்கதாரா&author=&pub=&cat=
dr
Nice infoSangathara is also available in marina books. http://marinabooks.com/searchresult?book=சங்கதாரா&author=&pub=&cat=
Dear sis...You can read sangathara book also. Superb book. Adhitha karikalan is the hero. Kalachakram narasimma eluthina book. After reading this book I have changed my mind about kunthavai and vanyhiya thevan. Please read. Lovely book.by sulochana.
thank you very much mithuஹாய்.....
ஆதித்த கரிகாலன் பத்தி புத்தகம் இருக்கா? படிக்க ஆசையா இருக்குன்னு நிறைய பேர் சொல்லிருந்தீங்க.. அவங்களுக்காக ஒரு குட் நியூஸ் ஓட வந்திருக்கோம்..
பைரவி எழுதின கான்செப்ட் ஆஹ் அப்டின்னு கேட்டா இல்லன்னு தான் சொல்லணும்.. ஆனா ஆதித்த கரிகாலனை கதாநாயகனா கொண்ட ஒரு சரித்திர நாவல்..
சோழ சிரஞ்சீவி.. ஆதித்த கரிகாலன்..
வானதி பதிப்பகம் வெளியிட்ட புத்தகம் இது.. உளிமகிழ் ராஜகமல் எழுதிருக்காரு. மொத்தம் ரெண்டு பாகம் இருக்கு.. படிக்க ஆசை இருக்கவங்க குடு குடுன்னு ஓடி போய் புக் வாங்கி படிக்கலாம்... நாங்களும் படிக்க கிளம்பிட்டோம்.
வாழ்க வளமுடன்
மித்ராபரணி
thank you your information dhiyaYou can read sangathara book also. Superb book. Adhitha karikalan is the hero. Kalachakram narasimma eluthina book. After reading this book I have changed my mind about kunthavai and vanyhiya thevan. Please read. Lovely book.by sulochana.