ரகு போன் போடும் போது எல்லாம் எடுக்காமல் கடுப்பேத்துறாளே என்று நினைச்சா பொண்ணு ரொம்ப ஃபீலிங்ல இருந்து இருக்கு மிஸ்டர் தணிகை அவன் கிட்ட அவ்வளவு குறை கண்டு பிடிச்ச நீங்கள் ஒரு பேச்சுக்காக கூட தங்க சொல்லலை அதான் பொண்ணுக்கு கவலை ஆகிடுச்சு
புருஷனுக்காக நல்லா நியாயம் கேட்கிறா நந்தினி
கூட்டிட்டு போனவரையே திரும்ப கொண்டு வந்து விட வச்சதுல மாமியார் கொஞ்சம் சமாதானம் ஆகிட்டாங்க