மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்
கொலஸ்ட்ரால் ஓவராகி உடம்பு தினவெடுத்து பிரகாஷ் செஞ்ச தப்புக்கு திருந்தப் பாருன்னு புத்தி சொன்ன ஒரு சின்ன பையனின் காலும் போயிடுச்சு வாழ்க்கையும் போயிடுச்சு
இனியும் காமேஷுக்கு தண்டனை வேணுமா?
என்னைக் கேட்டால் மொள்ளமாரிகளை கொன்றவங்களுக்கு தண்டனை எதுக்கு?