Banupathal
Well-Known Member
Unga flow very nice....superb ud.....
Wow....super song valli sis....jk Ku intha song valli akka sarpa dedicate paniruvom ka...tq so much kaகன்னி ராசி என் ராசி
காளை ராசி என் ராசி...ஆ
ரிஷப காளை ராசி என் ராசி
பொறுத்தம் தானா நீ யோசி
அது பொறுந்தாவிட்டால் சன்யாசி
ஒரு பக்க காதல் இல்லை இது
என் உள்ளம் அறிந்த உண்மை இது
உள்ளம் எத்தனை சொன்னாலும்
உன் உண்மை அறிந்த பெண்மை இது
பெண்மை இது
கன்னி ராசி என் ராசி
ரிஷப காளை ராசி என் ராசி
பொறுத்தம் தானா நீ யோசி
அது பொறுந்தாவிட்டால் சன்யாசி
உந்தன் சாகசம் என்னிடமா
அது உலகம் தெரிந்த பெண்ணிடமா
கொஞ்சும் சரசம் சாகசமா
நாம் கூடி இருப்போம் சமரசமா
சமரசமா
கன்னி ராசி என் ராசி
ரிஷப காளை ராசி என் ராசி
பொறுத்தம் தானா நீ யோசி
அது பொறுந்தாவிட்டால் சன்யாசி
மந்திரம் போடடி மயங்குகிறேன்
ஒரு மஞ்சம் போடடி உறங்குகிறேன்
மங்கள மேளம் முழங்க விடு
உன் மடியினில் என்னை மயங்க விடு
மயங்க விடு
கன்னி ராசி என் ராசி
ரிஷப காளை ராசி என் ராசி
பொறுத்தம் தானா நீ யோசி
அது பொறுந்தாவிட்டால் சன்யாசி
பொறுந்தாவிட்டால் சன்யாசி
Tq so much banu sis ....keep supporting....Unga flow very nice....superb ud.....
Vanthute irukanga bro....tq so much ...keep supportingWaiting for the tom n Jerry show
Tq so much saroja sis...poga poga theriyum sis....keep supportingஎல்லோரும் விரும்பி பழகும் சுருதி
இவனுக்கு பிடிக்காதா
நண்பர்கள் நல்லா கலாட்டா
அருமையான பதிவு