அன்புடைய ஆதிக்கமே 16

Advertisement

Kayal vizhi

Writers Team
Tamil Novel Writer
Super sis...
Selva ku sruthi mela evlo pasam!!!
Avalukaga avan anna kooda pesama poran....
Selva kalakitan sis....
Tq so much arya sissy...selva cho swt...apdiye kumar pathiyum ninga rendu varthai sollirukalam
 

Kayal vizhi

Writers Team
Tamil Novel Writer
செல்வம் பாவம் குழப்பமான மனநிலையில் இருந்து பேசும் வார்த்தைகள் அவளுக்கு புரியல
Tq so much saro akka...mm..amam...
 

Riy

Writers Team
Tamil Novel Writer
குமாரூ பார்த்து .. நீ பண்ற அடாவடியில புள்ள பயந்து இப்படி நடுங்குது.... எதையும் முன்னாடி சொல்லிட்டு செய் ராசா... எங்களுக்கும் பக்குன்னு இருக்கில்ல... செல்வா வந்ததுக்கு நல்லாலாலா புரியற மாதிரி சொல்லிட்ட போ... அதுக்கு தெளிவா சொன்னாலே அதும் குமார பத்தி சொன்னா புரியறது கஷ்டம்... இதுல நீ வேற கிண்ட் கொடுக்கற... போடா போடா... நீ கேட்ட அரைகுறையான உரையாடலால என்ன ஆக போகுதோ....
 

தரணி

Well-Known Member
5சூப்பர் சூப்பர் அதுவும் ஸ்ருதி பத்தின வர்ணனை அட அட அருமை......டேய் செல்வா ஒழுங்க உன் அண்ணன கிட்ட மனசு விட்டு பேசு...
 

laksh14

Well-Known Member
ஹாய் கண்மணிஸ்...அன்புடைய ஆதிக்கமே பதினாறாவது அத்தியாயத்துடன் வந்துவிட்டேன்...படிச்சுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க கண்மணிஸ்...சனிக்கிழமை அடுத்த ஏபி…

View attachment 1938

epi
https://mallikamanivannan.com/kayal...gbyQHx5Z8SP5kf90jeTESumFTwZOsooaZvBibdtRfhHts
nyccccc epiiii.....vizhiiiii sisss
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top