J Janavi Well-Known Member May 11, 2024 #11 பணமும், உறவுகளும்.....இருமுணை கத்தி தான் Last edited: May 11, 2024
SINDHU NARAYANAN Well-Known Member May 11, 2024 #13 விநாயகம், வீட்டுக்கு பெரியவரா நல்ல ஒரு ஆலோசனையை தந்தாரு... மனோ தங்கையை பத்தி நினைக்காம தன்னோட காரியத்தை நடத்திக்கிட்டான்.. காசே கொடுக்காம நாலரை லட்சத்தை வாங்கிக்கிட்ட காசியப்பபனுக்கு காசிக்கு போனாலும் செஞ்ச பாவம் போகாது... இந்த எபிசோட்ல போலீஸ் வரல...
விநாயகம், வீட்டுக்கு பெரியவரா நல்ல ஒரு ஆலோசனையை தந்தாரு... மனோ தங்கையை பத்தி நினைக்காம தன்னோட காரியத்தை நடத்திக்கிட்டான்.. காசே கொடுக்காம நாலரை லட்சத்தை வாங்கிக்கிட்ட காசியப்பபனுக்கு காசிக்கு போனாலும் செஞ்ச பாவம் போகாது... இந்த எபிசோட்ல போலீஸ் வரல...
A amuthasakthi Well-Known Member May 11, 2024 #14 ஊரோட போய்ருந்தா ஜோதிக்கு சகோதரர்கள் இன்னுமே ஆதரவாக இருந்து சினேகா கல்யாணத்தை முடிச்சிருப்பாங்க
S Saroja Well-Known Member May 11, 2024 #17 மாமாவின் மாமனார் நல்ல மனுசன் மனோகர் கொஞ்சம் சுயநலமா இருக்கானே
தரணி Well-Known Member May 11, 2024 #18 விநாயகம் உன் அறிவுரை சரி அப்படியே கொஞ்சம் காசி பத்தி விசாரித்து இருக்கலாம் நீங்க... மனோ உன்னோட மனசில் என்ன தான் இருக்கு
விநாயகம் உன் அறிவுரை சரி அப்படியே கொஞ்சம் காசி பத்தி விசாரித்து இருக்கலாம் நீங்க... மனோ உன்னோட மனசில் என்ன தான் இருக்கு
monies Well-Known Member May 11, 2024 #20 Hoom vinayagam good idunga randum sonna pechi ketrunda inda nizhai irukathu Auther ji hero enga s agitaru
Hoom vinayagam good idunga randum sonna pechi ketrunda inda nizhai irukathu Auther ji hero enga s agitaru