Current situation,nice
Thank you indhu...
Current situation,nice
ha ha ippa urukkara pirachnai athuthane nice
அருமை...
அண்டாவை கண்டுப்பிடித்து தருபவர்க்கு 2 குடம் தண்ணி பரிசு னு விளம்பரம் போட்றுவோம்
இருக்க நிலமைக்கு 'நான் வேணும்னா 2 அண்டாவ தறேன்.. 2 குடம் தண்ணி தந்திடு'னு சொல்லுவாங்க .. நாட்டு நிலை அப்படி !!
நான் கூட அண்டா "பிரியாணியை" காணோம் னு நினைச்சி வந்து பார்த்தேன்......
அண்டா தண்ணிய காணோமாம்.......
அதுவும் சரி தான்......
காசு குடுத்தா 5 நிமிடத்தில் பிரியாணி கொண்டுவந்து சப்ளை பண்ண ஆயிரம் app இருக்கு......
அண்டா தண்ணி சப்ளை பண்ண எவனும் இல்லை......
1 வாரம் 10 நாள்னு waitingகாம்.....
காசு கொடுத்தாலும் உடனே கிடைக்காத பொருள் இருக்கு தான்......
தண்ணீர்.......
Save water.......
ஒரு நாளைக்கு உதவுமே......
ஆண்டா காணோம்.. குண்டா காணோம்.. சொம்பு டம்பளர் காணோம்.. இப்படி பல கதைகள் எழுத என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சவிக்கா
so 2 kudam தண்ணி குடுத்துட்டு அண்டா வாங்க ரெடி ஆகிட்டீங்க .. விஷயம் வேளில leak aachchu unga veetu vaasala Q dhaan
தண்ணீர் கொடுக்கலாம்......
அண்டாவா
அது வீட்டுக்குள் வச்சா நாங்க road ல தான் உக்காரணும்......
இப்போ இருக்கிற தண்ணீர்
கஷ்டத்துல முக்கியமான
நமக்கு தேவையான தண்ணீரை
எவனோ கொண்டு போயிட்டான்
அண்டாவாவது?
ஆட்டுக்குட்டியாவது?
வைதேகியின் கவலை ரொம்பவே
நியாயமானதுதான், சவீதா டியர்