பாதி எழுதிட்டு படிச்சுட்டு
வந்து முடிப்பதற்குள் reply
பண்ணிட்டீங்க, சவீதா டியர்
இன்றைய நிலையை அழகாக (சிரிப்பாக)கூறிவிட்டீர்கள்![]()
Nice da short story....anda....a thoughtful short story![]()
Nice story sis.
Semma...Fun short story
![]()
Current situation![]()
Nice story sis![]()
சூப்பர் சிஸ்...
உண்மை ஒரு காலத்தில் முக்கியமா இருந்தது பெருமையா இருந்தது எல்லாம் இப்போ தண்ணீர் சேமிக்க உதவும் பொருள் ஆகி போச்சு.... அதை விட தண்ணீர் முக்கியமா போச்சு..... அதை அழகாக சொல்லிடீங்க