என் முதல் கதைக்கு முழு ஆதரவு தெரிவித்து, என்னை ஊக்க படுத்திய அனைத்து தோழிகளுக்கும் மிக்க நன்றி:):):):)
என் இரண்டாவது காதல் கதையோடு வந்துவிட்டேன்... இதையும் படித்து உங்க likes and comments செய்து... என் தவறுகளை சுட்டிக்காட்டி, என் கதையோடு பயனிக்க, ஆவலோடு அழைக்கிறேன்...
welcome friends:);):)...