Hi friends, காதல் சாம்ராஜ்யம் 14th epi 2parts irukku. இரண்டையும் சேர்த்து ஒரே thread ல் போஸ்ட் பண்ண முடியலை. தனித்தனி Thread ah போஸ்ட் பண்ணியிருக்கேன். Miss பண்ணிடாதீங்க.
க்ஷிப்ரா சிஸ்டரின் அலாதி அன்பினில் முடிந்து விட்டது. Practical family story. மீண்டும் படிக்க தூண்டும் எழுத்து நடை. படிக்காதவர்கள் படித்து அலாதி அனுபவம் பெறுங்கள்.