ஹாய் பிரண்ட்ஸ்...
புதிய தளம் எதற்கு?? அப்படின்னு எல்லாருக்குமே கேள்வி இருக்குது இல்லையா... இதற்கு சரியான பதில் என்னன்னு கேட்டா, அது நிஜமாவே இல்லை.. இப்போ நம்மகிட்ட நிறைய ட்ரெஸ் இருக்கு, புதுசு எடுக்காம இருக்கோமா???
அப்படித்தான் புதிய தள ஆரம்பமும்.. சில பல புதிய முயற்சிகளுக்காக அப்படின்னு கூட சொல்லலாம்..
இரண்டுமே நம்மளோட தளம் தான்.. நாம் கதை வாசிக்கவும், எழுதவும்.. யாருக்கு எங்க விருப்பமோ அங்க எழுதலாம். open to all