எனக்கு தளம் தந்து உதவிய மல்லிகா அக்காவுக்கும் , எனக்கு ஆதவு தந்த ரீடர்ஸ் அனைவருக்கும் என் நன்றிகள். சில பல குடும்ப சூழ்நிலைகளால் எனக்கு உங்கள் கமென்ட்களுக்கு பதில் தர இயலவில்லை. என் குழ்நிலை சரியாக நாளாகலாம்.அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் பிரண்ட்ஸ் .நன்றி நன்றி நன்றி.