இனிய மனமார்ந்த பிறந்த நாள்நல்வாழ்த்துக்கள் ரம்யா ராஜன் டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் எல்லாநலன்களுடனும்வளங்களுடனும் செல்வங்களுடனும்
எப்பொழுதும்சந்தோஷத்துடனும் நிம்மதியுடனும்நீடுழி வாழ்க, ரம்யா ராஜன் டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய எல்லா செல்வங்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், ரம்யா செல்லம்