Rekha Jun 28, 2017 தோற்றாலும் நிமிர்ந்து நில்லுங்கள்... மலைச் சரிவுகளில் கூட நிமிர்ந்து வளரும் மரத்தைப் போல்...... இந்த நிலையும் மாறும் ...
தோற்றாலும் நிமிர்ந்து நில்லுங்கள்... மலைச் சரிவுகளில் கூட நிமிர்ந்து வளரும் மரத்தைப் போல்...... இந்த நிலையும் மாறும் ...
Rekha Jun 22, 2017 சின்ன சின்ன தேடல்கள்தான் வாழ்க்கையாம்... தேடல் மட்டுமே வாழ்க்கையானால் வாழ்வதெப்போது....
Rekha Jun 19, 2017 நீ தவறு செய்யாவிடிலும் மன்னிப்பு கேள், மறுக்கப்படுமாயின் திமிராகவே இருந்துவிடு இறங்கிப் போவதனால் நமது அருமை பிறருக்கு புரிவதே இல்லை
நீ தவறு செய்யாவிடிலும் மன்னிப்பு கேள், மறுக்கப்படுமாயின் திமிராகவே இருந்துவிடு இறங்கிப் போவதனால் நமது அருமை பிறருக்கு புரிவதே இல்லை