pavithra narayanan Jun 17, 2023 More relating episode.. Time pass with Das. If needed listen friendsss. https://open.spotify.com/episode/0UWW3T7O7yqcEmEoqeefWp?si=_dBqD6qBQBmY88IcHFtM_g
More relating episode.. Time pass with Das. If needed listen friendsss. https://open.spotify.com/episode/0UWW3T7O7yqcEmEoqeefWp?si=_dBqD6qBQBmY88IcHFtM_g
pavithra narayanan Jun 13, 2023 சுதந்திரத்திற்கும் விடுதலைக்கும் இடையில் சுழலும் இந்த பிரியத்தை எப்படி பத்திரப்படுத்தி வைக்க??
pavithra narayanan Jun 8, 2023 என்னை கொஞ்சம் நேசிக்க வைக்கும் உன்னை இன்னும் கொஞ்சம் நேசிக்கிறேன். .. கொஞ்சம்.. கொஞ்சம்..
pavithra narayanan Jun 8, 2023 அவனை பற்றி எல்லாரிடமும் சொல்கிறேன் நான், அவனுக்கு மட்டும் தெரியாது. காதலில் புறம் பேசுதல் கவிதையாகிறது!!
அவனை பற்றி எல்லாரிடமும் சொல்கிறேன் நான், அவனுக்கு மட்டும் தெரியாது. காதலில் புறம் பேசுதல் கவிதையாகிறது!!
pavithra narayanan Jun 8, 2023 ஆயிரம் கவிதை சொல்லும் எனக்கு அவனை பற்றி சொல்ல கவிதை இல்லை உவமை இல்லாத ஒருவனை வைத்து எப்படி சொல்ல கவிதையை???
ஆயிரம் கவிதை சொல்லும் எனக்கு அவனை பற்றி சொல்ல கவிதை இல்லை உவமை இல்லாத ஒருவனை வைத்து எப்படி சொல்ல கவிதையை???