கடந்த பத்து நாட்களாக கோவிட் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். கடுமையான அவதிகளை சந்திக்கிறேன். வாசக தோழிகள் சாற்று நாள் பொறுமை காக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
காதல் படகை கரையேற்ற வா - 12 போட்டாச்சு மக்களே. பள்ளி இறுதி தேர்வு இருந்ததால விடைத்தாள் திருத்துறது (ஆன்லைன்ல தான்) மார்க் என்ட்ரின்னு ஏகப்பட்ட வேலைகள். இனி ரெகுலர் அப்டேட் தரேன். மன்னிச்சிக்கோங்க
பள்ளி வேலைகள் காரணமாக யூ.டி போட முடியவில்லை. இன்னும் இரண்டு நாட்களில் போட்டு விடுகிறேன். மன்னியுங்கள். உதய்- தர்னிகவை மிஸ் பண்ணவங்க எல்லாம் வந்து அட்டன்டென்ஸ் போட்டு போங்ப்பா