U U Uma Ramesh Dec 31, 2021 அனைத்து தோழமைகட்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். என்றும் அன்புடன், மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் நிறைந்து, சுற்றமும் நட்பும் சூழ அனைவரும் வாழ என் உளமார்ந்த வாழ்த்துகள்
அனைத்து தோழமைகட்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். என்றும் அன்புடன், மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் நிறைந்து, சுற்றமும் நட்பும் சூழ அனைவரும் வாழ என் உளமார்ந்த வாழ்த்துகள்
U U Uma Ramesh Dec 31, 2020 My lovable readers and writers, " 2021 gives all happiness and success each and every second to you and your family members ".
My lovable readers and writers, " 2021 gives all happiness and success each and every second to you and your family members ".
U U Uma Ramesh Dec 16, 2020 மார்கழி 1 #திருப்பாவை பாடல்1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
மார்கழி 1 #திருப்பாவை பாடல்1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்