வணக்கம் ஃபிரண்ட்ஸ் ... UNP final போட்டு விட்டேன் அடுத்துப் புதுக்கதையோடு வருகிறேன். எனக்கு இதுவரை ஆதரவு தந்த அத்தனைப் பேருக்கும் நன்றி நன்றி.special thanks to @mallika மேடம். நான் எப்படி கேட்கிறதுனு நினைச்சிட்டு இருக்கும் போது தானாகவே எனக்கு தேவையான உதவி செய்து இந்த தளத்தில் எழுத வாய்ப்பளித்ததற்கு நன்றி மேம். நன்றி நன்றி
வணக்கம் பிரண்ட்ஸ் நமது புதிய தளத்தில் அறிமுக எழுத்தாளராக எனது 'காதல் அழகானது' முதல் பாகம் முடிந்துவிட்டது. படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் பிரண்ட்ஸ்.
நமது புது சைட்டில் என்னுடைய 'காதல் அழகானது' கதைக்கு ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன் ஃபிரண்ட்ஸ்... உங்கள் கருத்துக்களை தெரிந்துக் கொள்ள ஆவலோடு இருக்கிறேன். நன்றி. புதிய தளத்தில் என்னையும் எழுத்தாளராக அனுமதித்தற்கு நன்றிகள்