நதியின் ஜதி ஒன்றே! 15

Advertisement

sangeetha Chelvam

Well-Known Member
சேனாதிபதிக்கு ஜீவியோட பதில் அருமை. கல்யாண், ஜீவி கிட்ட ஆனந்தோட கலாட்டா ரசிக்கும் படியாக இருந்தது. ஜீவியோட ஒரு சின்ன செயல் அஜயோட இதய துடிப்பை அதிகரிக்க வைத்தது. என்ன பண்ணப் போறான். அருமை
 

P.Barathi

Well-Known Member
ஜீவிதாவோட எண்ணத்தை அஜய் எதிர்பார்கல போல. பெரியவர்களுக்கும் அந்த எண்ணம் இல்லை போல. ஜீவிதா வார்த்தைல சொல்லும்போது எப்படி react பண்ணுவானோ தெரியலையே.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top