நதியின் ஜதி ஒன்றே! 15

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

இன்னிக்கு விசிட்டிங் கார்டு எடுத்து தான் இடுப்புல சொருகுனா.... கல்யாணத்துக்கு அப்புறம் உன்னையே இடுப்புல சொருகிக்குவா.. :cool::cool::cool:

FB_IMG_1715618074320.jpg

ஆமாம், சாயங்காலம் மாப்பிள்ளை பார்க்க பொண்ணு வீட்ல இருந்து ஆளுங்க வர்றாங்கள்ள.... குளிச்சு, நல்ல ட்ரெஸ் போட்டு ரெடி ஆகவும்...அப்படியே கொஞ்சம் வெக்கபட கத்துக்கவும்..:p:p:p

FB_IMG_1714983426617.jpg
 
Last edited:

Surya Palanivel

Well-Known Member
ஆனந்தனுக்கும் ஜீவி மனசு தெரியுமோ...

கடைசியா அஜய் தானாவும் புரிஞ்சுக்கல ஜீவியும் சொல்லல visiting card வந்து புரிய வச்சிடுச்சி....

சேனாதிபதி தன் முயற்சியிலிருந்து விலக மாட்டார் போலவே....

ஆனா அவருக்கு விஷயம் போயிடுச்சுன்னா கண்டிப்பா சரியா நடத்தி முடிச்சிடுவாரு சில பல பிரச்சனைகள் வந்தாலும்..

இருந்தாலும் அஜூ தான ஹீரோ அதனால அவனே step எடுக்கட்டும்....
 

Geetha sen

Well-Known Member
ஜீவி சொல்லாமலே அஜய்க்கு புரிஞ்சுடுச்சு, சூப்பர்.
சேனா சின்ன மருமகள் பேச்சு அசத்தல்.
ஆனந்தன் ஜீவிதா சீனியர் இவர்களின் உரையாடலும் அழகு.
Lovely update eagerly waiting :love: :love: :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top