Shobana selvarani
Well-Known Member
Lovely... Prava, malar, thaman super... Vishnu family problem eppavum oyathu... Peranbu pravaham sema...
இப்படி பாட்டு எல்லாம் படிச்சுட்டு அப்புறம் ஹீரோ தான் வேண்டும் என்று ஆத்துல குதிச்சு சாகுற அளவுக்கு போகுறதுக்கு பதிலா இப்பவே எங்க ஹீரோ பேச்சை கேட்டு அமைதியா இருக்கிறது நல்லதுசஸ்பென்ட் பண்ணி, இப்படி பாடவும் செய்வோம்...
யோவ் அப்ப உங்காளு இந்த படத்துல வர்றமாதிரி மண்டைமேல கொண்டை வச்சுகிட்டு மடிசார் கட்டிகிட்டுஇப்படி பாட்டு எல்லாம் படிச்சுட்டு அப்புறம் ஹீரோ தான் வேண்டும் என்று ஆத்துல குதிச்சு சாகுற அளவுக்கு போகுறதுக்கு பதிலா இப்பவே எங்க ஹீரோ பேச்சை கேட்டு அமைதியா இருக்கிறது நல்லது
அதுக்கு உங்க ஆளு முதல்ல வீட்டை விட்டு போகணுமே எங்க ஹீரோ மீறி வெளியே போக முடியாது அப்படியே போனாலும் இப்படி கெட்டப் போட்டு டைம் வேஸ்ட் பண்ண மாட்டான் எங்க பிரவா அலேக்காக தூக்கிட்டு வந்திடுவான்யோவ் அப்ப உங்காளு இந்த படத்துல வர்றமாதிரி மண்டைமேல கொண்டை வச்சுகிட்டு மடிசார் கட்டிகிட்டு
வருவானா!!!?