ஹாய் ப்ரெண்ட்ஸ், நேத்து ud படிச்சுட்டு எல்லோரும் ரொம்பவே எமோஷனல் ஆகிட்டீங்க. மிக கனமான பதிவுதான் அது. ஆனாலும் துவா விலகரதுக்கான காரணம் உங்களுக்கு தெரியனுமே.
உங்க கமெண்ட்ஸ் பார்த்து சரண் ரொம்ப பீல் பண்ணினேன். இப்படி எல்லோரையும அழ வச்சிட்டோமேன்னு. சோ உங்களுக்காக உங்களுக்கே உங்களுக்காக இன்னைக்கு ஒரு கூல் & கொஞ்சமே ஜாலி ud குடுக்கலாம்னு நினைக்கிறேன்.
நீங்க என்ன நினைக்கிறீங்க? சொன்னேங்கனா நைட் ud கன்பார்ம் ப்ரெண்ட்ஸ்