எனதருமைச் சகோதரி, இனியத் தோழி லட்சுமியின் அன்புக்கணவர் and என்னோட அன்பான, பாசமிகுந்த சகோதரர், MURUGESANLAXMI, நீடுழி வாழ்க
வாழ்வில் எல்லாச் செல்வங்களும், உங்களுக்கு கிடைக்க என்னோட விநாயகப் பெருமான் எப்பொழுதும் உங்களுடன் துணையிருப்பார், இனிய, அன்பான சகோதரரே