Recent content by Geetha sen

Advertisement

  1. G

    அநிருத்தன் 8

    இழப்பையே தாங்க முடியல, இப்ப காசியினால் காசு பிரச்சனையா. பாவம்
  2. G

    அ நிருத்தன் - 7, 7-1

    அருமை :love: :love: :love:
  3. G

    அநிருத்தன் - 03

    ஷண்முகம் தனக்கான பெண்ணை அவளவிடுவது அருமை
  4. G

    அநிருத்தன் - 02

    கந்தவேலு இவ்ளோ சுயநலமா இருக்க வேண்டாம். விஜயா விவாகரத்து வாங்கியது நல்ல முடிவு. ஆனா மகனுக்கு சீக்கிரமே நல்ல பெண்ணா பார்த்து மணமுடித்திருக்கலாம்.
  5. G

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 6

    :love: :love: :love: அடடா இந்த பாட்டி இருக்காங்களே.
  6. G

    அநிருத்தன் - 01

    அருமையான ஆரம்பம் வாழ்த்துக்கள் மா
  7. G

    நதியின் ஜதி ஒன்றே! 10

    கடைசியில் அஜய் ஜீவிகிட்ட சொல்லாமலே கிளம்பிட்டானா. இதில் ஜீவி தான் பாவம்
  8. G

    நதியின் ஜதி ஒன்றே! 9

    பலராம் இனி மகளின் மனதை புரிந்துநடந்து கொள்வாரா Very interesting update
  9. G

    முள்வேலியா முல்லைப்பூவா? - 5

    சுதர்சனும் அவளை திட்ட வந்துட்டு அவளோடு சிரிந்து பகிர்ந்து டின்னர் இது நல்லா இருக்கே. சுதர் இவளை அவன் ஆளுன்னு ரேகா கிட்ட சொல்லிட்டா அவ நிம்மதியா இருப்பாளே. Very interesting update

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top