Good girl ma andha ponnuநல்ல பசி நேரத்துல விருந்து படைக்கிரமா, கண்ணாம்பா
Thanks maNice update
Thanks maSuper
Thanks ma
Haha enna ma bulb koduthuteengaஒரு வழியா உசிவனுக்கும் கள்ளிக்கும் திருமணம் முடிவாகிடுச்சு . சும்மாவே அவளை கட்டிபிடிக்கிறது தூக்கிட்டு சுத்துறதுன்னு அலப்பறை பண்ணுவான் இனி கல்யாணம் ஆகிட்டா கருவியை கையிலே பிடிக்க முடியாது
வீம்புன்னு பெயர் வச்சிருக்கீங்க ஆனால் எங்கேயும் வீம்பு பண்ண மாதிரி தெரியல அவன் வரும் போது எல்லாம் நல்லா இழிச்சவாயனா தான வரான்.
சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க...
வீம்பு , சரியான வீம்பு தான் போல