readerensudha
New Member
Very nice story. Very decent characterisation.
Already வந்துடுச்சு, கோமதிPublication version eppo varum mam
Inga update panalaya madam?Already வந்துடுச்சு, கோமதி
சூப்பர்ப், மேகலை டியர்ஹாய் மல்லி சிஸ்,
உண்மை சொன்னா எனக்கு வயது கூட உள்ள பொண்ணுங்க...வயதில் சிறியவர்களை திருமணம் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.....ஆனால் நீங்க அதை வைத்து கதை எழுதியது....அதுவும் காபி...டீ..பன் சார் என் கருத்தை கொஞ்சமா மாற்றிக்கொள்ள வைத்துட்டார்....ரொம்ப சிம்பிள்...பன் சார்...
பன் சாரோட அம்மா தம்பு கூப்பிடுவதில் அவ்வளவு அன்பு...அவங்க அப்பாகூட நிறைய அன்புதான்...அவர் கம்பேர் பண்றது எல்லாரும் செய்வது...தவிர்க்கனும் நினைத்தாலும் பெற்றோர்களால் முடிவதில்லை..
ஆனால் பிள்ளைகளும் தவறா எடுக்காத அளவு மனது மாற்றிக்கனும்....நிறைவான கதை...
எப்பிலாக் இருக்கு சொல்லியிருக்கீங்க...
இங்க போடுவீங்களா....அதை..
சங்கீத ஜாதி முல்லை முடிந்தபிறகு...நிறைய எப்பிலாக் இருக்கு எங்களுக்கு..
வேதா காண்டீபன் சூப்பர் ...
அதுவும் சுற்றுச்சூழல் மாசுபடுத்துறாங்க அப்பா மனைவி....அதுக்காக சைக்கிள் ....ஷாப்..
எனக்கு மிகவும் பிடித்தது அந்த சிந்தனை...
நன்றி சிஸ்...
.