VanmathyHari
Well-Known Member
Welcome back sis. எவ்ளோ வருடம் ஆகிடுச்சு. தீரா திமிரே... ஆத்தர் தானே நீங்க
ஆயா சத்தியமா அந்த காணமல் போன ஆத்தர் நான் தான் மா... இரண்டாவது ப்ரவத்தினால் ஒரு பெரிய இடைவெளி விட வேண்டியதா போச்சு மா. அதான் இங்கே கதை எழுந்த முடியலை.
உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி மா