வெரி வெரி சூப்பரோ சூப்பர்ப் UD, பொன்ஸ் டியர்
ஹய்யோ, அதுக்குள்ளே கதை முடிந்து விட்டதா?
அடக்கடவுளே, நீங்க இப்படி சடாருன்னு கதையை,
சீக்கிரம் முடிச்சுடுவீங்கன்னு நான் நினைக்கவே
இல்லை, பொன்ஸ் செல்லம்
மிகவும் அருமையான கதை, எனக்கு ரொம்பவே
பிடிச்சுருக்கு, பொன்ஸ் டியர்
மகி டியர், வீட்டு உறவுகளை, மீனாம்மாவும் விக்னேஷ்
டியரும் ஒதுக்காமல் ஏற்றுக்கொள்ளுவது, அம்மா,
மகனின் தனிச்சிறப்பு, பொன்ஸ் டியர்
சூப்பரோ சூப்பர்ப், மகன்
ஆனாலும் இந்தப் பணத்தால் தானே தந்தையை
அவரைப் பெற்றவர்கள் துரத்தி விட்டனர், அந்தப்
பணத்தை சம்பாதிக்கத் தானே நம்ம மகேஸ்வரன்
டியர், உடல் நலனைக் கவனிக்காமல் உழைத்து ஓடாகிப்
போனார் என்ற எண்ணம் வந்து நம்ம விக்னேஷ் டியர்
தந்தையை நினைத்து மித்ராவிடம் சொல்லி அழும்பொழுது,
நானும் அழுது விட்டேன், பொன்ஸ் செல்லம்
ஹ்ம்ம்.................நம்ம விக்கி டியருக்கு, அது விதி செய்த சதி,
ஹா, ஹா, நம்ம சதீஷ் டியர், 25 தோப்புக்கரணம்
போட்டானா, சாரி போட்டாரா?
ஏன்மா, வினி சாரி, சதீஷோட நயாக் கண்ணு, புது
மாப்பிளையை இப்படியா பெண்டு எடுப்பது?
இந்தக் ‘’ கனவுகளின் சுயம்வரமே ’’ மிகவும் அருமையான
நாவல், பொன்ஸ் டியர்
நம்ம விக்னேஷ் and மித்ரா இவங்களோட லவ்=வை,
விரசமில்லாமல் வெகு அழகாக சொல்லியிருக்கிறீர்கள்,
பொன்ஸ் செல்லம்
ஹேய், நான் மற்றும் மைதிலி மணிவண்ணன் டியர்
சொன்ன மாதிரியே, நம்ம விக்னேஷ் டியர், மித்ரா டியரை
‘’ சகி ’’ என்ற செல்லப் பெயரில் தானே கூப்பிட்டான்,
பொன்ஸ் டியர்
ஐ ஆம் வெரி வெரி ஹேப்பி, பொன்ஸ் செல்லம்
உங்களது அருமையான எபிலாக்கிற்க்காக, மிகவும்
ஆவலுடன் காத்திருக்கிறேன், பொன்ஸ் டியர்
ஆனால் ஏன் பா சீக்கிரம் முடித்து விட்டீர்கள்,
பொன்ஸ் செல்லம்?