மிக்க நன்றி டியர்...
மிகவும் அருமையான நாவல்,
கலாரதி டியர்
அப்பாடா
முதல் மனைவி செத்தே போயிட்டாளா?
போய் தொலையட்டும்
இனியாவது கோகுல கிருஷ்ணன் வித்யாவுடன் நிம்மதியா சந்தோஷமா வாழட்டும்
ஒரே மாதிரி உருவ ஒற்றுமையை வைத்து பணத்தாசையால் கோகுலின் முதல் மனைவியின் அப்பன் எப்படி கோக்குமாக்கு வேலை செய்து அவன் பொண்ணை கோகுலின் தலையில் கட்டியிருக்கிறான்?
Thank u so much pa...Nice story